August 12, 2020 Wednesday 06.15 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 20 2019 9:42 AM

அடுத்த ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை - தமிழக அரசு 

Posted Date : May 20 2019 9:42 AM

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகமாகிறது.

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகமாகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை