#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
சூடான் நாட்டில் அவசர நிலை பிரகடனம்; ஆட்சி கலைப்பு
திருத்தணி அருகே இளைஞர் கொலை: விபரீதத்தில் முடிந்த டிக் டாக் மோகம்
பெங்களுருவில் விமான கண்காட்சி அருகே தீவிபத்து: 150 கார்கள் தீயில் எரிந்து நாசம்
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம்
டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 6 கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.
1199 பணியிடங்களுக்கான டின்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு கடந்த 11 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைப்பெற்றது. இந்த தேர்வை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இந்த தேர்வில் 6 கேள்விகளுக்கு சரியான விடை கொடுக்கப்படவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தவறாக கேட்கப்பட்ட 6 கேள்விகளுக்கு 9 கருணை மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவுக்கு டிஎன்பிஎஸ்சி உத்தரவு உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.