February 24, 2019 Sunday 10.22 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 1 2018 1:41 PM

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு 26000 மாணவர்கள் விண்ணப்பம்

Posted Date : Dec 1 2018 1:41 PM

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு 26000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு 26000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரிக்குள் மடிக்கணினிகள் வழங்கப்படும்.

மத்திய அரசுடன் இணைந்து 671 பள்ளிகளில் ஜனவரி 15க்குள் அறிவியல் ஆய்வகம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments