December 11, 2019 Wednesday 03.52 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 17 2018 6:21 PM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு 

Posted Date : Dec 17 2018 6:21 PM

நவம்பர் 11ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணிகளுக்கான தேர்வு கடந்த  தேர்வு நவம்பர் 11 ஆம் தேதி நடைப்பெற்றது. தேர்வு நடத்தப்பட்டு ஒரு மாதத்திலேயே தேர்வு முடிவை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே முதன்மை தேர்வுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை