April 12, 2021 Monday 12.38 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 31 2018 11:59 AM

டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு திட்ட அட்டவணை வெளியீடு 

Posted Date : Dec 31 2018 11:59 AM

டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கான தேர்வுகளை நடத்தி காலி பணியிடங்களை நிரப்புகிறது.

இதற்கான ஆண்டு திட்ட அட்டவணை வழக்கமாக ஜனவரி இறுதியில் வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே 2019ம் ஆண்டுக்கான திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கம்போல் முக்கிய தேர்வுகளான குரூப் 1 , குரூப் 2, குரூப் 2A,  குரூப் 4, VAO ஆகிய தேர்வுகள் நடைபெறவுள்ளன என்பது தேர்வர்களுக்கான மகிழ்ச்சியான செய்தியாகும்.

குரூப் 2, குரூப் 2A, ஆகியவை ஒரே தேர்வாகவும், குரூப் 4, VAO ஆகியவை ஒரே தேர்வாகவும் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை