May 24, 2019 Friday 06.38 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 10 2019 4:51 PM

குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு  

Posted Date : Jan 10 2019 4:51 PM

குரூப் 4 தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.  

9353 குரூப் 4 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 21-ம் தேதி முதல் நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை