February 24, 2019 Sunday 10.24 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 2 2019 6:00 PM

பிப்ரவரி 4-ல் சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு 

Posted Date : Feb 2 2019 6:00 PM

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 2018 நவம்பரில் நடைபெற்ற இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் பிப்ரவரி 4-ல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.ideunom.ac.in , http://www.unom.ac.in , http://egovernance.unom.ac.in என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments