February 24, 2019 Sunday 10.23 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 8 2019 8:14 PM

ரபேல் தொடர்பான பிரச்சினைகளை நிர்மலா சீதாராமன் சரிகட்ட பார்க்கிறார் - இந்து என்.ராம் பரபரப்பு பேட்டி

Posted Date : Feb 8 2019 8:14 PM

 இந்து என்.ராம் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரபேல் தொடர்பான பிரச்சினைகளை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சரிகட்ட பார்க்கிறார். ரபேல் ஒப்பந்தத்தில் ஈடுபடாத நிர்மலா சீதாராமன் ஏன் சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.

நிர்மலா சீதாராமனிடம் இருந்து எந்த நற்சான்றும் எனக்கு தேவையில்லை. ரபேல் ஒப்பந்தத்தில் முன்னாள் அமைச்சர் பாரிக்கரின் பங்கு என்ன என்பதை விசாரிக்க வேண்டும். 

பாஜகவினர் தற்போது பெரிய பிரச்சினையில் உள்ளதால் அதை மறைக்க பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். அவரின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments