#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண்.1/2019-ல், குரூப் 1-ல் அடங்கிய பதவிகளுக்கான அறிவிக்கையினை வெளியிட்டிருந்தது. அதற்கான முதனிலைத் தேர்வு (Preliminary Written Exam) 03.03.2019 அன்று நடைபெறுவதாகவும், முதன்மை (Main) எழுத்துத் தேர்வு 2019 மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் மேற்படித் தேர்வின் முதன்மை (Main) எழுத்து தேர்விற்கான பாட திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி மேற்படித் தேர்வின் முதன்மை (Main) எழுத்து தேர்விற்கான Scheme and Syllabus ஆகியவற்றை டி.என்.பி.எஸ்.சி.-இன் இணைய தளமான www.tnpsc.gov.in –ல் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்விற்கான (Main Written Exam) பாட திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பத்தாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு (Main Written Exam) 2019 ஜுலை இரண்டாம் வாரத்தில் நடத்த முடிவெடுத்துள்ளது.
ஆனால் முதனிலைத் தேர்வு (Preliminary Written Exam) முன்னர் அறிவித்தவாறே 03.03.2019 அன்று நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்விற்கான இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி புதிய தேர்வுத்திட்டம் மற்றும் பாட திட்டத்திற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை