#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
சூடான் நாட்டில் அவசர நிலை பிரகடனம்; ஆட்சி கலைப்பு
திருத்தணி அருகே இளைஞர் கொலை: விபரீதத்தில் முடிந்த டிக் டாக் மோகம்
பெங்களுருவில் விமான கண்காட்சி அருகே தீவிபத்து: 150 கார்கள் தீயில் எரிந்து நாசம்
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம்
11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட பொதுத் தேர்வு வினா விடை குறிப்புகளை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்தில் வெளியிட்டார்.
பொதுத்தேவு வினாத்தாள்களில் ப்ளூ பிரிண்ட் எனப்படும் முறை பின்பற்றப்பட்டிருந்தது. இதன் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட வினாக்கள் மட்டும் கேட்கப்படும். அதற்கான விடையை முழுமையாக எழுதினால்தான் மதிப்பெண் கிடைக்கும். இந்த முறையால் மாணவர்கள் பாட புத்தகத்தின் சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்து விடுவர்.
இந்நிலையில் புத்தகத்தின் அனைத்து பகுதிகளையும் படிக்கும் வகையிலும், கல்லூரிகளை போல் புரிந்துக்கொண்டு விடையளிக்கும் வகையிலும் கேள்வித்தாள் மாற்றப்பட்டது.
அதன்படி பொதுத் தேர்வுகளில் வினாக்களுக்கான மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண்கள் வழங்கப்படும் முறைகள் குறித்து மாணவர்களிடையே தெளிவுபடுத்துவதற்கும் , எளியமுறையில் வினாக்களுக்கான சரியான விடையினை எழுதுவதற்கும் உதவிபுரியும் வகையில் , மேல்நிலை முதலாம் ஆண்டு ( மற்றும் ) இரண்டாம் ஆண்டு (11,12ம் வகுப்பு) அனைத்து பாட பிரிவுகளுக்கும் மாதிரி வினா விடைக் ' குறிப்புகள் புத்தக வடிவிலும் , குறுந்தகடு வடிவிலும் , வெளியிடப்பட்டுள்ளன . மேலும் , TNSCERT . Org என்ற இணையதள வழியாகவும் மாதிரி வினா - விடை குறிப்புகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் . அனைத்து சரியான விடைகளுக்கும் அதற்குரிய வரிகளுக்கேற்ப நிலை மதிப்பெண்கள் ( Step Mark ) வழங்கப்படும் .
மாணவர்கள் நீட் தேர்வு , ஐஐடி நுழைவுத் தேர்வு போன்ற தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.