#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
சூடான் நாட்டில் அவசர நிலை பிரகடனம்; ஆட்சி கலைப்பு
திருத்தணி அருகே இளைஞர் கொலை: விபரீதத்தில் முடிந்த டிக் டாக் மோகம்
பெங்களுருவில் விமான கண்காட்சி அருகே தீவிபத்து: 150 கார்கள் தீயில் எரிந்து நாசம்
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம்
லக்னோவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா திறந்த வாகனத்தில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தனர்.
பிரியங்கா காந்தியை கட்சியின் பொதுச் செயலாளராக அண்மையில் ராகுல் காந்தி அறிவித்தார். மேலும், உத்தரப் பிரதேச காங்கிரஸ் கிழக்கு பகுதியின் நிர்வாகப் பொறுப்பையும் வழங்கினார்.
இந்நிலையில் உத்தரபிரதேச தலைநர் லக்னோவில் காங்கிரஸ் சார்பில் வாகனப் பேரணி நடைபெற்றது. பிரியங்காவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், மற்றொரு தேசிய பொதுச்செயலாளரான ஜோதிர் ஆதித்ய சிந்தியா இதில் கலந்து கொண்டுள்ளனர். நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் வழி நெடுகிலும் கூடி நின்று பிரியங்காவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இருவரும் அமேதி மற்றும் ரேபரலி தொகுதிகளில் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்ய உள்ளனர்.