May 24, 2019 Friday 08.28 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 11 2019 7:56 PM

திரையரங்களுக்கு உணவு பொருட்களை வெளியிலிருந்து எடுத்துச்செல்லலாமா? - நீதிமன்றம் உத்தரவு

Posted Date : Feb 11 2019 7:56 PM

திரையரங்களுக்கு உணவு பொருட்களை வெளியிலிருந்து எடுத்துச்செல்ல அனுமதிகோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரையரங்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், "தனியார் நிறுவனத்துக்குள் வெளியிலிருந்து உணவு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கும் வகையில் என்ற விதிமுறையும் சட்டத்தில் இல்லை. எனவே உணவு பொருட்களை வெளியிலிருந்து எடுத்துச்செல்ல அனுமதிகோரிய மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை