May 22, 2019 Wednesday 11.01 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 19 2019 4:26 PM

ஐ.பி.எல். 2019 - முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

Posted Date : Feb 19 2019 4:26 PM

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டி சென்னையில் மார்ச் 23ம் தேதி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் நடைபெறவுள்ளது. முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முதல் போட்டி சென்னையில் மார்ச் 23ம் தேதி நடைபெறுகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முழுமையான அட்டவணை பிறகு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments