May 22, 2019 Wednesday 11.14 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 23 2019 1:19 PM

எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு 

Posted Date : Feb 23 2019 1:19 PM

எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் என்று கீ.வீரமணி அறிவித்துள்ளார்.

தஞ்சையில் சமூக நீதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி பங்கேற்று பேசினார். அப்போது, "எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார்" என்று கீ.வீரமணி அறிவித்தார்.

தந்தை பெரியாரால் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக 1962 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் கீ.வீரமணி. 2003 ஆண்டு முதல் திராவிடர் கழகத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suggest a
correction
View
Comments
Post
Comments