March 23, 2019 Saturday 08.42 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 23 2019 3:40 PM

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி:  இந்திய வீராங்கனை தங்கம் வென்றார் 

Posted Date : Feb 23 2019 3:40 PM

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றுள்ளார். 

ஐ.எல்.எஸ்.எப்  உலக துப்பாக்கிச் சுடும் போட்டி 20 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற ஐ.எல்.எஸ்.எப் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா தங்கம் வென்றார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments