March 23, 2019 Saturday 07.56 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 7 2019 12:40 PM

ஜம்முவில் குண்டுவெடிப்பு - காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி 

Posted Date : Mar 7 2019 12:40 PM

ஜம்முவில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குண்டுவெடிப்பு குறித்த முழுமையான தகவல்கள் வெளிவரவில்லை. ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டதா என்பது குறித்தும் இதுவரை தகவல் வெளியாகவில்லை.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments