May 22, 2019 Wednesday 10.41 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 12:51 PM

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்தது திமுக!

Posted Date : Mar 15 2019 12:51 PM

கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள்:

திமுக போட்டியிடும் தொகுதிகள்:

சென்னை வடக்கு 
சென்னை கிழக்கு 
மத்திய சென்னை 
ஸ்ரீபெரும்புதூர் 
காஞ்சிபுரம்
வேலூர்
அரக்கோணம் 
திருவண்ணாமலை 
தர்மபுரி
கள்ளக்குறிச்சி 
மயிலாடுதுறை
தூத்துக்குடி
தென்காசி
தஞ்சாவூர் 
சேலம் 
கடலூர் 
பொள்ளாச்சி 
நீலகிரி 
திண்டுக்கல் 
திருநெல்வேலி 

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

புதுச்சேரி 
கரூர் 
கிருஷ்ணகிரி
திருவள்ளூர்
தேனி
கன்னியாகுமரி 
ஆரணி
கரூர் 
திருச்சி
சிவகங்கை 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்:

ஈரோடு 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

திருப்பூர் 
நாகை 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

கோவை
மதுரை

விடுதலை சிறுத்தைகள் கட்சி:

விழுப்புரம் 
சிதம்பரம் 

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்:

ராமநாதபுரம் 

இந்திய ஜனநாயக கட்சி:

பெரம்பலூர் 

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:

நாமக்கல் 

Suggest a
correction
View
Comments
Post
Comments