March 23, 2019 Saturday 08.49 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 1:56 PM
j deepa

மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அழைப்பு 

Posted Date : Mar 15 2019 1:56 PM

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடவிரும்புவோர் நாளை முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் மற்றும் தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தலில்  எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பாக போட்டியிடவிரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் விருப்பனு அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments