May 22, 2019 Wednesday 10.14 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 3:18 PM

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!

Posted Date : Mar 15 2019 3:18 PM

மக்களவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை மற்றும் மதுரை தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் கோவை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜனும், மதுரை தொகுதியில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் போட்டியிடுவார் என அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்தார்.

 

Suggest a
correction
View
Comments
Post
Comments