May 22, 2019 Wednesday 10.33 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 15 2019 6:15 PM

மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு 

Posted Date : Mar 15 2019 6:15 PM

மக்களவை தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பூர் தொகுதியில் சுப்புராயனும், நாகப்பட்டினம் தொகுதியில் செல்வராசும் போட்டியிடுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அறிவித்தார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments