December 11, 2019 Wednesday 02.24 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 19 2019 5:00 PM

வரும் 25 ஆம் தேதி குரூப்-2 கலந்தாய்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு 

Posted Date : Mar 19 2019 5:00 PM

குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பெயர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னதாக குரூப்-2 பணிகளுக்கான முதனிலை மற்றும் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. முதன்மை  தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை