August 23, 2019 Friday 07.26 PM
Newsletter Home

சற்றுமுன்

இலங்கையில் ஜெகத்ரட்சகன் குடும்பத்தினர் ரூ.26,000 கோடி முதலீடு செய்ய திட்டம்!

Posted Date : Mar 23 2019 10:11 AM

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (ரூ.26,000 கோடி) முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில்வர் பார்க் இண்டர்நேஷனல் என்ற சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் (தோராயமாக ரூ.26000 கோடி) அளவுக்கு முதலீடு செய்ய இருப்பதாக இலங்கை முதலீட்டு வாரியம் அண்மையில் அறிவித்தது. இந்த நிறுவனம் சிங்கப்பூர் தேசிய ஒழுங்குமுறை கணக்கு மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுசெய்யப் பட்டுள்ள நிறுவனம் ஆகும்.

அதன் இயக்குநர்களாக சென்னையைச் சேர்ந்த ஜெகத் ரட்சகன் நிஷா, ஜெகத்ரட்சகன் சந்தீப் ஆனந்த், ஜெகத்ரட்சகன் அனுசுயா உள்ளிட்டோர் இருப்பதாக பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இயக்குநர்களில் ஒருவரான சந்தீப் ஆனந்த் முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளருமான ஜெகத்ரட்சகனின் மகன், நிஷா அவரது மகள், அனு சுயா அவரது மனைவி ஆவார்.

இந்த மூவரையும் இயக்குநர்களாகக் கொண்ட சிங்கப்பூர் நிறுவனம் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு வர்த்தகத்தில் 385 கோடி டாலர் முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்த வர்த்தக திட்டத்தில் 70 சதவீத நிதியை சில்வர் பார்க் இண்டர்நேஷனல் நிறுவனம் முதலீடு செய்யும் என்றும் எஞ்சிய தொகையான 2000 மில்லியன் டாலர் நிதியை அந்நிறுவனம் கடன் மூலமாக திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாயின.

சிங்கப்பூர் நிறுவனத்தின் இந்திய வர்த்தக தொடர்புகள் குறித்து எங்களுக்கு தெரியும். இதுதொடர்பான ஆவணங்களில் ஜெகத்ரட்சகன் என்பவர் கையெழுத்திட்டுள்ளார் என்று இலங்கை அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், "இதில், சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. இப்போதுதான் விண்ணப்பித்திருக்கிறோம். அதன் மீது அரசு பரிசீலனை செய்து வருகிறது. எங்கள் சொந்த நிறுவனம் என்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. இதை தேவையில்லாமல் பெரிதாக்கியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.

Comments Here

  • manithan Mar 25,2019 | 01:23 PM

    Fracking plan ‘will release same C02 as 300m new cars’ Labour study comes as UK government faces pressure from courts and councils Matthew Taylor Environment correspondent Sun 24 Mar 2019 09.00 GMT Protestors block the main Preston to Blackpool A road outside Cuadrilla’s Preston New Road well site in Little Plumpton near Blackpool. Protestors block the main Preston to Blackpool A road outside Cuadrilla’s Preston New Road well site in Little Plumpton near Blackpool. Photograph: Christopher Thomond/The Guardian The government’s fracking proposals would release the same amount of greenhouse gas emissions as almost 300 million new cars, fatally undermining ministers’ obligation to tackle the escalating climate crisis, according to new research. Analysis by the Labour party shows that the amount of carbon dioxide released into the atmosphere if the government’s plans go ahead would be the same as the lifetime emissions of 286 million cars – or 29 new coal-fired power plants. The findings come as ministers’ efforts to kickstart their fracking proposals face growing resistance, with defeat in the courts, fierce local objections and opposition from Labour and Tory councils alike. Labour leader Jeremy Corbyn, who was in Lancashire on Saturday to join the anti-fracking campaign in the region, said a future Labour government would ban fracking “once and for all”. “The Conservatives’ fracking plans will damage our environment and fly in the face of community opposition,” he said. “There is a clear alternative to fracking. Clean, renewable energy is the future of our economy and will create more than 400,000 jobs as part of Labour’s green industrial revolution.” High court rules government's fracking guidelines 'unlawful' Read more Concerns about drilling flared in the run-up to Christmas when energy company Cuadrilla was forced to pause operations near Blackpool three times after drilling caused small earthquakes that breached government safety limits. Several local authorities – including London, Manchester, Leeds, Wakefield, Hull and York – have expressed opposition to fracking. There is also opposition from many Tories. In Westminster, almost two dozen Tory MPs are reported to be against fracking and willing to “destroy the government’s majority” if it tries to weaken planning laws. Several Tory-run local authorities – including Derby, Dorset and Nottinghamshire – are fiercely opposed to a change in planning proposals, which would mean companies could drill test sites without applying for permission. Labour, which has vowed to oversee “an economic revolution to tackle the climate crisis”, says on top of the widespread opposition, the government’s plans would produce huge amounts of greenhouse gases, wrecking any chance of the UK complying with its Paris climate obligations. The government needs to realise that it’s time for them to change course and ban fracking before it’s too late Rebecca Long-Bailey, Labour shadow energy secretary Rebecca Long-Bailey, Labour’s shadow energy secretary, said: “Fracking can’t be part of the solution to climate change. These figures demonstrate the debt we owe to the communities and campaigners who have fought back against fracking and prevented the Tories from pushing our country off a climate cliff.” The government remains committed to fracking. Ministers argue fracked gas will play a vital part of the UK’s energy mix and will create thousands of jobs. The plans came in for criticism from one of the world’s leading climate scientists last year. James Hansen, who is known as the father of climate science, accused ministers of aping Donald Trump and ignoring scientific evidence. He said the industry would contribute to climate breakdown and warned future generations would judge ministers harshly. Earlier this month the plans received a setback in the high court when it ruled the government’s fracking guidelines were unlawful as they did not take into account the impact on climate change. Long-Bailey added: “The government needs to realise that it’s time to change course and ban fracking before it’s too late.”