June 18, 2019 Tuesday 11.45 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : May 18 2019 5:09 PM

கேதார்நாத்தில் பிரதமர் மோடி தியானம் - நாளை காலை வரை தொடரும் என தகவல்

Posted Date : May 18 2019 5:09 PM

கேதார்நாத்தில் உள்ள புனித குகையில் தியானத்தை தொடங்கியுள்ள பிரதமர் மோடி நாளை காலை வரை தியானம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. 

கேதார்நாத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி மலை உச்சியில் உள்ள குகைக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடைபயணமாக சென்றார். தற்போது தியானம் செய்து வருகிறார்.

பிரதமர் மோடி தியானம் செய்யும் குகைக்கு அருகே செல்ல ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை