December 13, 2019 Friday 03.20 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jun 14 2019 12:30 PM

குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அறிவிப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 

Posted Date : Jun 14 2019 12:30 PM

குரூப்-4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அரசு பணியிடங்களை தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. கடந்த வாரம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் காலிப்பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிடவில்லை.

இந்நிலையில் தேர்வுக்கான அறிவிப்பாணையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.  அதன்படி மொத்தம் 6,491 பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு செப்.1ஆம் தேதி நடைபெறுகிறது.

இன்று (ஜூன் 14) முதல் அடுத்த மாதம் ஜூலை 14 வரை விண்ணப்பிக்கலாம். கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூலை 16.

தேர்வு செப்டெம்பர் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறும்.

  

Comments Here

  • Anu Jun 14,2019 | 09:48 PM

    Nil

  • Anu Jun 14,2019 | 09:48 PM

    Nil

  • Anu Jun 14,2019 | 09:48 PM

    Nil