#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
மதுரை அரசு கல்லூரி பேராசிரியர் மாணவியிடம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குமாி மாவட்டம் உண்ணாமலை கடையை சோ்ந்த ரசல்ராஜ் என்பவர் மதுரை அரசு கல்லூாியில் வரலாற்று துறை பேராசிாியராக பணி புாிந்து வருகிறாா். இவரின் வழி காட்டுதலில் புத்தன்சந்தையை சோ்ந்த மாணவி கிளாடீஸ் புளோரா ஆராய்ச்சி எனும் பி.எச்.டி படித்து வருகிறாா். இதில் ஆய்வு கட்டுரை சமா்ப்பணம் செய்வதற்காக இந்த பேராசிாியா் சான்று கொடுக்க 50 ஆயிரம் அந்த மாணவியிடம் லஞ்சம் கேட்டுள்ளாா்.
படிப்புக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த மாணவி தனது கணவா் விஜீ மோனிடம் கூறியுள்ளாா். பின்னா் விஜீ மோனன் நாகா்கோவில் லஞ்ச ஓழிப்பு டிஎஸ்பி மதியழகனிடம் கூற அவா்கள் கொடுத்த ஆலோசனையின் பெயாில் மாா்த்தாண்டத்தில் வைத்து முதல் கட்டமாக பேராசிாியா் ரசல்ராஜிடம் 25 ஆயிரம் மாணவி கிளாடீஸ் புளோரா லஞ்சமாக கொடுக்கும் போது அங்கு திட்டமிட்டு மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு போலிசாா் பேராசிாியரை பணத்துடன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை