#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
வேளாண் சட்டத்தில் எந்தக் காலத்திலும் துளி அளவு கூட மாற்றம் செய்ய மத்திய அரசு முன்வராது - அண்ணாமலை
சுப.வீரபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி!
அடிக்கிற அடியில் விஜய்-க்கும்.. சீமானின் பேச்சால் ரசிகர்கள் கொந்தளிப்பு.. குவியும் போஸ்டர்கள் !
கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை கேட்டு 5 நாடுகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டுவதில், சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது.
ப.சிதம்பரத்தின் மகனும், மக்களவை உறுப்பினருமான அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார். இந்த நிலையில் வெளிநாடுகளில் கார்த்திக் சிதம்பரம் நடத்திவரும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் வங்கி கணக்கு விவரங்களை பெற சிபிஐ முயற்சித்து வருகிறது. அதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், லண்டன், ஸ்விட்சர்லாந்து, பெர்முடா ஆகிய 5 நாட்டு அதிகாரிகளுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த விவரங்கள் கிடைத்தால் அவை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முக்கிய ஆதாரமாக திகழும் என்று சிபிஐ கருதுகிறது.
போகிற போக்கை பார்த்தால் சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் தான் தீபாவளி கொண்டாடுவார் போல
போகிற போக்கை பார்த்தால் சிதம்பரம் சிபிஐ அலுவலகத்தில் தான் தீபாவளி கொண்டாடுவார் போல