October 22, 2019 Tuesday 06.21 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 11 2019 11:03 AM

ஐபோன் 11 சீரிஸ் அறிமுகம் - சிறப்பம்சங்கள்!

Posted Date : Sep 11 2019 11:03 AM

கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் திரை அரங்கில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சியில் 3 புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக ஆப்பிள் ஆர்க்காடு கேமிங், ஆப்பிள் டிவி பிளஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மற்றும் புதிய 7ம் ஜெனெரேஷன் ஐபாட் சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நேற்று, ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் என்ற மூன்று அட்டகாசமான ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த மூன்று புதிய ஐபோன் 11 சீரிஸ் போன்கள் வரும் செப்டம்பர் 27, 2019 முதல் இந்தியச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 11 சிறப்பம்சங்கள் 

6.1' இன்ச் கொண்ட லீகுய்ட் ரெட்டினா டிஸ்பிளே 

புதிய அன்டோனைஸ்ட் அலுமினியம் மற்றும் டஃப் கிளாஸ் டிசைன் 

A13 பயோனிக் சிப் பிராசஸர் 

128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 

12 மெகா பிக்சல் டூயல் லென்ஸ் கேமரா செட்டப் 

12 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு மற்றும் வைடு ஆங்கிள் கேமரா 

12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா 

ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி 

IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (2 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்) 

லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 

ஐபோன் XR பேட்டரி சேவையைக் காட்டிலும் 1 மணி நேரம் கூடுதலா இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 11 ப்ரோ சிறப்பம்சங்கள்: 

5.1' இன்ச் கொண்ட 2436x1125 பிக்சல் உடைய OLED HDR டிஸ்பிளே 

ஸ்டைன்லெஸ் டிசைன் மற்றும் கடினமான மேட் கிளாஸ் டிசைன் 

A13 பயோனிக் சிப் பிராசஸர் 

256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 

12 மெகா பிக்சல் ட்ரிபிள் லென்ஸ் கேமரா செட்டப் 

12 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ƒ / 2.4 கேமரா 

12 மெகா பிக்சல் கொண்ட வைடு லென்ஸ் ƒ / 1.8 கேமரா 

12 மெகா பிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ ƒ / 2.0 கேமரா 

12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா 

ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (4 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்) 

லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 

ஐபோன் XS-ஐ விட 4 மணி நேரம் கூடுதல் பேட்டரி சேவை.

ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்: 

6.1' இன்ச் கொண்ட 2688x1242 பிக்சல் உடைய OLED HDR டிஸ்பிளே 

ஸ்டைன்லெஸ் டிசைன் மற்றும் கடினமான மேட் கிளாஸ் டிசைன் 

A13 பயோனிக் சிப் பிராசஸர் 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 

12 மெகா பிக்சல் ட்ரிபிள் லென்ஸ் கேமரா செட்டப் 

12 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் ƒ / 2.4 கேமரா 

12 மெகா பிக்சல் கொண்ட வைடு லென்ஸ் ƒ / 1.8 கேமரா 

12 மெகா பிக்சல் கொண்ட டெலிஃபோட்டோ ƒ / 2.0 கேமரா 

12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா 

ஃபாஸ்டர் ஃபேஸ் ஐடி IP68 டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (4 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும்) 

லைட்டனிங் கனெக்டர் உடன் கூடிய ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 

ஐபோன் XS MAX-ஐ விட 5 மணி நேரம் கூடுதல் பேட்டரி சேவை.

ஐபோன் 11 சீரிஸ் விலை விபரம் 

ஆப்பிள் ஐபோன் 11 இன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.64,900 மட்டுமே. ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோவின் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.99,900 மட்டுமே. ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் இன் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.1,09,900 மட்டுமே

ஐபோன் 11 சீரிஸ் கலர் விபரங்கள் 

ஆப்பிள் ஐபோன் 11 சாதனம் பர்பிள், க்ரீன், மஞ்சள், பிளாக், வைட் மற்றும் ரெட் ஆகிய ஆறு வண்ணங்களில் கிடைக்கும். ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் சாதனங்கள் மிட்நைட் க்ரீன், ஸ்பேஸ் க்ரெய், சில்வர் மற்றும் நியூ கோல்ட் ஆகின நிறங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

credits: GIZBOT Tamil

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை