#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
சிபிஐ உயர் அதிகாரிக்கு 2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற உள்துறை அமைச்சக அதிகாரி, கட்டுமான நிறுவன துணை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வானகரத்தில் செயல்படும் கட்டுமான நிறுவனம் சோமா என்டர்பிரைசஸ். இது பல்வேறு மாநிலங்களில் பல முக்கிய கட்டுமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் சிபிஐ வழக்கு ஒன்றில் டி.ஐ.ஜி. அஸ்ரா கார்க்கிற்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதற்காக உள்துறை அமைச்சக அதிகாரியான தீரஜ் குமார் சிங் மூலமாக இடைத்தரகரான தினேஷ் சந்த் குப்தா, அஸ்ரா கார்க்கை அணுகியுள்ளனர். இது தொடர்பாக டி.ஐ.ஜி. அஸ்ரா கார்க் சிபிஐயிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்சம் வாங்குவது போல் அஸ்ரா கார்க் நடிக்க , தீரஜ் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் சிபிஐ கையும் களவுமாக பிடித்தது. அவர்களிடம் இருந்து 16 லட்சம் ரூபாயையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் விசாரணையின் அடிப்படையில், சென்னையைச் சேர்ந்த சோமாஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் துணைத் தலைவர் ராமச்சந்திர ராவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
டி.ஐ.ஜி. அஸ்ரா கார்க் நேர்மையான அதிகாரி என்று கூறப்படுகிறது. அவரது நேர்மையான செயலால் லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை