October 22, 2019 Tuesday 06.26 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Sep 19 2019 6:10 PM

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி - முதல்வர் அறிவிப்பு!

Posted Date : Sep 19 2019 6:10 PM

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லப்பாக்கத்தை சேர்ந்த சேதுராஜ் ஆகிய இருவரும் சமீபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் உயிரிழந்த தீனா, சேதுராஜ் குடும்பங்களுக்கு முதல்வர் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை