December 13, 2019 Friday 03.53 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 8 2019 11:45 AM

ஆதித்ய தாக்கரே பாஜக எம்எல்ஏக்களோடு ஆலோசனை முதலமைச்சர் பதவிக்கு கெடுபிடி

Posted Date : Nov 8 2019 11:45 AM

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சிவசேனா,பாஜக கூட்டணி. யார் ஆட்சியை அமைப்பது என்பது பற்றி  அவர்களுக்குள் போட்டி எழும்பியுள்ளது. பாஜக கட்சி சார்பாக ஆதித்ய தாக்கரேவை முதல்வராக்க பேசி வருகிறார்கள்.

இதற்க்கிடையில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா தங்கள் சம்மந்தமான கருத்தை வெளிப்படுத்தி வருகிறது .நேற்று மதியம்ஆதித்த தாக்கரேவும் அவர்கள் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். மேலும் மறுபடியும் அவர்களின் கட்சி எம்எல்ஏக்களை கூவத்தூர் பாணியில் சொகுசு பங்களாவுக்கு அனுப்பி இருந்தார்.

யார் முதல்வர்? என்பது தொடர்பான அறிக்கையை  உறுதி செய்ய சில தினங்களே இருக்கும் நிலையில் பாஜக சிவசேனாவின் பதவி பகிர்வு திட்டத்தை ஏற்க மறுத்து நள்ளிரவில் பங்களாவில் தாக்கரே முன்னிலையில் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை