December 03, 2021 Friday 08.54 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 22 2019 2:04 AM

புதுச்சேரி மாவட்டத்தில் கனத்த மழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Posted Date : Nov 22 2019 2:04 AM

புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்டத்தில் இன்று காலை முதல் அதிகளவில்  மழை பெய்து வருகிறது.தமிழகத்தின் சில பகுதியிலும் மழை பரவலாக பெய்து வருகிறது.
புதுச்சேரி  மற்றும் அதனை ஒட்டியுள்ள சில பகுதியில் அதிகாலை முதல் பெய்து வரும் மழையால் அங்குள்ள சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழை அதிகமாக பெய்து வருவதால் அங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.தற்போது வரை பெய்த மழையில் 8 செ.மீ அளவு வரை பதிவாகியுள்ளது.

 

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை