September 25, 2020 Friday 02.28 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 23 2019 5:34 AM

மூன்று கட்சிகள் கூட்டணி மகாராஷ்ட்ரா முதல்வர் உத்தவ் தாக்கரே !!

Posted Date : Nov 23 2019 5:34 AM

 

    மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக சிவசேனா கட்சி கூட்டணி  அதிக வாக்குகளை பெற்று முன்னிலையிலும் மற்ற கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் அடுத்தபடியாக வாக்குகளை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து யார் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பான சர்ச்சை எழுந்து வந்தது.
   இதற்கிடையில் சிவசேனா கட்சி பாஜகவிடமிருந்து தனது கூட்டணியை பிரிந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்தது.
   இந்த மூன்று கட்சிகளும் இணைந்து பெரும்பான்மையாக சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரேவை தேர்வு செய்திருக்கிறார்கள்.உத்தவ் தாக்கரே முதல்வர் பதவி வகிப்பார் என சரத்பவார் தெரிவித்திருக்கிறார்.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை