December 11, 2019 Wednesday 04.02 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 23 2019 1:12 PM

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா முன்னிலை

Posted Date : Nov 23 2019 1:12 PM

இந்தியா-வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 30.3 ஒவர்களில் 106 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.அதன் பின் கலமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தொடக்கத்திலேயே சிறப்பாக செயல்பட்டனர்.

தற்போது 2 நாளாக தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி 160 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.விராட் கோலி 65 ரன்னும், ராஹானே 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை