#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
இலங்கையில் நடந்த விழாவிற்கு சென்ற தமிழ் இயக்குனரை தாக்கிய சிங்கள ராணுவம்.
பி.இ.படித்தவர்கள் பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசு அறிவிப்பு
முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு !!
Balance & Signal இல்லாமல் இனி கால் பண்ண முடியும் - Airtel-ன் புதிய திட்டம்!
நெகிழி குப்பைகளால் படிப்படியாக அழியும் கடல் உயிரினங்கள் ;பிளாஸ்டிக் மாசுபாட்டால் கோரம்
நெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்!!! தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
நியூஸிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை 5 பேர் பலி
திருவண்ணாமலையில் இன்று தீப விழா!
ஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்?
எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.110
இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டு காலமாக, பொருளாதார சரிவு, பொருளாதார மந்த நிலை, பல துறைகளில் விற்பனை சரிவு, உற்பத்தி சரிவு மற்றும் வேலை இழப்புகள் போன்ற பிரச்சனைகள் காணப்படுகின்றது.
இதனால் தனிநபரின் வாங்கும் திறன் என்பது பெரும் அளவில் குறைந்துள்ளது. இந்த 2019-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாக இருந்தது. இதை அடுத்து, இரண்டாம் காலாண்டிலும் 5 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை அடையும் என்ற கணிப்புகள் வெளியாகிய நிலையில், எஸ்.பி.ஐ, நெமுரா மற்றும் கேபிடல் எகனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களின் பொருளாதார நிபுணர்கள் இரண்டாம் காலாண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதத்தில் இருந்து 4.7 சதவீதமாக சரியும் என தெரிவித்தனர். இந்நிலையில், தற்போது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்திய பொருளாதாரம் இன்னும் சரியும் என்று டிபிஎஸ் வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு 2019-ஆம் ஆண்டின், மூன்றாவது காலாண்டில், இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி சுமார் 4.3 சதவீதமாக இருக்கும் எனவும், இந்தியப் பொருளாதாரம் மேலும் மோசமடையும் எனவும் டிபிஎஸ் வங்கி, தனது தினசரி பொருளாதார அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை