December 13, 2019 Friday 03.58 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 27 2019 2:58 PM

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் வேலை!

Posted Date : Nov 27 2019 2:58 PM

மத்திய அரசிற்கு உட்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலாளர், பொறியாளர், கணக்கு அதிகாரி என மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பிக்கலாம்
நிர்வாகம் : மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மையம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 10 பணி
வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஊதியம் : மாதம் ரூ.78,800 முதல் ரூ.2,09,200 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட இதர விபரங்களை அறிய www.idtr.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 08.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை