December 13, 2019 Friday 03.52 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 2 2019 12:42 PM

'தமிழ் பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை' பாஜக தேசிய செயல் தலைவர் உரை

Posted Date : Dec 2 2019 12:42 PM

     திருவள்ளூரில் நடைபெற்ற விழாவில், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் பாஜக அலுவலகம் கட்டும் பணியை, ஜே.பி.நட்டா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
     திருவள்ளூா் அருகே புட்லூரில் பா.ஜ.க சார்பில் தமிழகத்தில் 16 மாவட்ட தலைநகரங்களில் கட்சி அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (நவ.30) நடைபெற்றது. 

     இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டாவை குதிரை சாரட் வாகனத்தில் அழைத்து வந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை