December 13, 2019 Friday 02.22 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 2 2019 1:53 PM

மழை வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி வீதிகள்!

Posted Date : Dec 2 2019 1:53 PM

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.

     மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக புதுச்சேரியின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை