January 25, 2020 Saturday 02.45 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 3 2019 6:37 PM

சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு புதிய ஐபிஎஸ் அதிகாரி

Posted Date : Dec 3 2019 6:37 PM

சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு ஐஜியாக ஐபிஎஸ் அதிகாரி டி.எஸ். அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலர் எஸ்.கே. பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை காவல்துறையில் ஐஜியாக பணிபுரிந்து வரும் டி.எஸ். அன்பு, சிலை கடத்தல் தடுப்பு சிஐடி பிரிவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐஜி பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை