August 11, 2020 Tuesday 02.57 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 5 2019 8:55 AM

பாஜக துணைத் தலைவர் பி.டி அரசகுமார் திமுகவில் இணைந்தார் !!!

Posted Date : Dec 5 2019 8:55 AM

பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி அரசகுமார் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

அண்மையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அரசகுமார், விரைவில் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்று கூறியிருந்தார்.மேலும் ஸ்டாலினையும் அவர் புகழ்ந்து பேசியிருந்தார்.இதனை தொடர்ந்து பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க பி.டி அரசகுமாருக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த அரசகுமார் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். 

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை