September 25, 2020 Friday 01.58 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 7 2019 9:33 AM

நாளை மக்கள் பாதை நடத்தும் “ஊழல் விழிப்புணர்வு கூட்டம்” வருக!!வருக!!

Posted Date : Dec 7 2019 9:33 AM

அனைவருக்கும் வணக்கம்,
வரும் ஞாயிற்றுக்கிழமை (8-12-19) சர்வ தேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக ஊழல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறவுள்ளது.
ஊழல் என்பது வாழும் மனித சமூகத்தின் அழிக்கவல்ல ஒரு ஆகச்சிறந்த எதிரியாக விளங்கிறது.ஒரு நாடு நல்ல வளர்ச்சி அடைய ஊழல் ஒழிப்பு என்பது திண்ணமாகும்.
 நாளை மாலை 5 மணிக்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு நமது மக்கள் பாதை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.நமது வழிகாட்டி ஐயா அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் நன்றி!

தொடர்புக்கு-
☎044-48546638
☎9600188811

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை