August 06, 2020 Thursday 01.07 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 24 2019 6:08 AM

இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:

Posted Date : Dec 24 2019 6:08 AM

ஷிகர் தவான், கே.எல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, சாஹல், குல்திப் யாதவ்,பும்ரா, நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் 
ஆஸ்திரேலிய தொடருக்கான அணி:
ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, கே.எல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் அய்யர், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, பும்ரா,  சாஹல், குல்திப் யாதவ், நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே
இலங்கைக்கு எதிராக வரும் 5-ம் தேதி துவங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் கேப்டன் கோலி தலைமையிலான அணியில், ஷிகர் தவானோடு, கே.எல் ராகுல், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் அய்யர், ரவீந்திர ஜடேஜா, சிவம் தூபே, சாஹல், குல்திப் யாதவ், நவ்தீப் சைனி, ஷ்ரதுல் தாகூர், மணிஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ரோகித் சர்மாவிற்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், பும்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஜனவரி 14-ம் தேதி துவங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ரோகித் சர்மாவும், கேதர் ஜாதவும் அணியில் இணைகின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை