August 06, 2020 Thursday 01.07 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 8 2020 10:43 AM

பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

Posted Date : Jan 8 2020 10:43 AM

     பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் புதனன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதன் மாலை இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை