September 25, 2020 Friday 01.47 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 24 2020 5:54 AM

இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று

Posted Date : Jan 24 2020 5:54 AM

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இருபது ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது. அந்த வகையில், 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று மதியம் 12.20 மணிக்கு நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்ற நிலையில், இந்திய அணி இன்று மீண்டும் மோதுகிறது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணி, நியூலாந்தில் எவ்வாறு விளையாடப் போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை