February 22, 2020 Saturday 12.45 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 24 2020 11:35 AM

சாலை விதிமீறல் - இளைஞர்க்கு வித்தியாசமான தண்டனை !

Posted Date : Jan 24 2020 11:35 AM

திருச்சியில் சாலை விதிகளை மீறி வாகனத்தை ஓட்டிச் சென்ற கேகே நகரைச் சேர்ந்த இளைஞர் பாலமுருகனுக்கு, காவலர்கள் உடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் ரவுண்டானா பகுதியில் வெள்ளிக்கிழமை அன்று போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் காவலர்களுடன் இணைந்து பணி செய்தார் பாலமுருகன்.

சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடி வரும் சூழலில் இந்த நூதன தண்டனை வாகன ஓட்டிகளிடையே மிகுந்த விழிப்பிணர்வை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை