August 02, 2021 Monday 04.40 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 7 2020 3:02 AM

கடல் கடந்து புலிக்கொடி நாட்டிய ராஜேந்திர சோழனின் வரலாறு -1

Posted Date : Feb 7 2020 3:02 AM

     சோழ சாம்ராஜ்யத்தை கிபி ஒன்றாம் நூற்றாண்டில் விஜயாலய சோழன் ஆதித்த சோழன் ஆட்சிப் பகுதியில் பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தை உருவாக்கிய விஜயாலய சோழனுக்கு பிறகு வந்தவர்களில் ஆதித்த சோழன், முதலாம் பராந்தக சோழன், ராஜராஜ சோழ சாம்ராஜ்யத்தின் சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள் அவர்களுடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு தெற்காசிய நிலப்பகுதியை தென்னகத்தில் இருந்து ஆண்ட மாமன்னர் ராஜேந்திர சோழன் ஒருவரை பாகுபலி ஒரு கற்பனை கதை. அந்த கற்பனைக் கதையை மிஞ்சும் அளவுக்கு ராஜேந்திர சோழனின் ஆண்டுகளுக்கு முன்னால் ரத்தமும் சதையுமாக உலகில் நடமாடிய ராஜேந்திர சோழனுக்கு வாழ்க்கை முறையாக இருந்துள்ளது.

   தன்னுடைய வாழ்நாளில் 20 வருடங்களை கோயில்களை  இராஜேந்திர சோழன் கட்டிய இந்த சூழலில் தான் அறுபதாயிரம் யானைப்படையும் குதிரைப்படையும் சுமார் ஒரு லட்சம் காலாட்படையும் கொண்ட யூத சேவையை கொண்டு எதிரிகளை துவம்சம் செய்த முன்னாள் ஒன்றிய நாடுகளும் இராஜராஜசோழன் என்றதும் தமிழர்களுக்கு ஏனோ அதை செய்து கொண்டது குறித்து பேசுவதாக உடலெங்கும் பரவும் போது ஆனால் அதை அறிந்தவர்கள் இதனை எளிதாக கடந்து விடுவார்கள்.

 கடல் கடந்து வணிகம்
      சோழ சாம்ராஜ்யத்தில் நூற்றுக்கணக்கான படையுடன் கடல் கடந்து சென்று கீழே நாடுகள் அனைத்தையும் கைப்பற்றிய முதல் மாமன்னர் ராஜேந்திர சோழன் ராஜராஜ சோழன் பல்லவ மன்னர்கள் சிலரும் ஏறும் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுடன் கடல் கடந்து போயிருக்கிறார்கள். தன்னுடைய வாழ்க்கையில் தோல்வியை சந்திக்காத ஒரு மன்னன் என்பவர்களுக்கு காட்டித்தான் வரலாறு புகட்ட வேண்டும் ஆகையால் தான் ராஜேந்திரனின் புகழை தெளிவுபடுத்தும் வகையில் அவன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவின் ராஜேந்திர சோழனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டது.மத்திய அரசு அரசின் கப்பல் படைக்கு சொந்தமான கப்பல் என்ற பெயருடன் கட்டுமான நிறுவனத்தில் ராஜேந்திர சோழனின் உருவப்படமும் அர்ப்பணிக்கப்பட்டது அப்படிப்பட்ட இந்திய துணைக்கண்டத்தின் பேரரசன் ராஜேந்திரன் வரலாறு ராஜராஜ சோழன் என்னும் பெயருக்குப் பின்னால் சற்று ஒடுங்கிப் போனது என்பது எவருக்கும் புரியாத புதிராகவே உள்ளது ராஜராஜன் அளவுக்கு இராஜேந்திரசோழன் குறித்த தகவல்கள் வெளி வருவதற்கு காரணம் என்ன ?

ராஜேந்திர சோழன் பிறப்பு
   
    இந்தியா என்ற நாடு உருவாவதற்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வானுயர்ந்த தஞ்சை பெரிய கோயிலை கட்டி தமிழரின் கட்டிட கலையை உலகுக்கு பறைசாற்றிய ராஜராஜ சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர் ராஜேந்திர சோழன். ராஜராஜனுக்கு  பல மனைவிகள் இருந்தாலும் திரிபுவன மாதேவி நெருக்கமானவன் குழந்தை பிறந்த மகிழ்ச்சி செய்தி அரண்மனையில் பரவியது பிராமணர்களின் ஆலோசனையின்படி நாள் நட்சத்திரம் பார்த்து பெயர் சூட்டு விழாவும் நடைபெற்றது. அப்படி ராஜேந்திரன் குழந்தையாக இருந்தபோது பெற்றோர் வைத்த பெயர் மதுராந்தக சோழர் ஆனால் அவருக்கு காலம் வைத்த பெயர்தான் கடாரம் கொண்டான் ராஜேந்திரன் பெற்றோர்களை விட அவரது சகோதரிக்கு மைதானத்தில் நடக்கும் நீதிபரிபாலன உங்களை பார்க்க சிறுவயதிலிருந்தே ராஜ்கிரணுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ராஜேந்திரனின் புத்திக்கூர்மையை பார்த்த ராஜராஜ சோழன் ராஜேந்திர கண்டுபிடிக்கவும் எதிரிகளை வெட்டி வீழ்த்தவும் பயிற்சியாளர் தான் புத்திசாலி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துவிட்ட நாளிதழின் புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்த்தார் மன்னர்.

ராஜேந்திரன் அரியணை
   ராஜராஜன் தனது ஆட்சிக் காலத்திலேயே ராஜேந்திர சோழ அரசனாக நியமித்து ஆட்சி அதிகாரத்தையும் வழங்கினால் அதை தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் பட்டத்து அரசனாக அரியணையில் ஏறினார் ராஜேந்திர சோழன் ஓர் அரசன் ஆட்சியில் இருக்கும் போது அதை அதிகாரத்துடன் வேறு யாரும் இருக்க முடியாது .அந்த அரசனின் காலம் முடிந்த பிறகு தான் வேறு எவரும் அரசனாக அரியணையில் அமர்த்த படுவது வழக்கம் ஆனால் ராஜேந்திர சோழன் அவரது தந்தை இராஜராஜசோழன் அரசனாக இருக்கும் போதே அரசனாக பொறுப்பேற்று அவரது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் சோழநாட்டிற்கு வெற்றியை தேடித்தந்த இராஜேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்கு தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை மும்முடிச் சோழனின் கழிவு என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற தாக்கியதுடன் கொங்கணம் துளுவம் முதலான நாடுகளை கைப்பற்றியதோடு சேரனை அவனுடைய மலை நாட்டை கீச்சென்று விரட்டியடித்தார்

 

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை