December 06, 2020 Sunday 06.20 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 7 2020 8:05 AM

சோழசாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய ராஜேந்திர சோழனின் வரலாறு -2

Posted Date : Feb 7 2020 8:05 AM

  
   மன்னர்கள் போருக்குச் செல்லும் நாடுகளில் கவர்ந்து வரும் பெண்களை தங்களது விருப்பத்திற்கு பயன்படுத்தி வந்த காலங்களில் எப்போதும் பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும் இதில் எந்த மன்னனும் விதிவிலக்கல்ல அப்படி ராஜராஜ சோழனை போலவே ராஜேந்திரனுக்கும் பல மனைவியர்களின் தன் தந்தைக்கு தலைப்பிள்ளை போல் தனது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தார் ராஜேந்திர சோழன் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும் என் குறையை இருபத்தாறு ஆண்டுகள் இருவரும் இணைந்து சோழப் பேரரசை ஒரு சாட்சியமாக கட்டமைத்தனர் அந்தக் காலகட்டம்தான் சோழ சாம்ராஜ்யத்தில் தவிர்க்க முடியாத காலகட்டம் அப்போதுதான் ராஜேந்திர சோழன் ராஜேந்திர இடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த போது இப்போதும் ஈழம் உள்ளடக்கிய பகுதியைத்தான் அன்றைய சோழ சாம்ராஜ்யத்தின் எல்லைகளாக ஒப்படைத்திருந்தார் ராஜராஜ சோழன் ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் எல்லைகளை விரிவடையச் செய்ய வேண்டும் என்கிற சிந்தனை இயல்பாகவே வந்து விட்டது ராஜேந்திரனுக்கு அதற்கான வேலைகளை செய்துகொண்டே பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் எல்லையை காப்பதற்கு தயார்படுத்தினார் இந்த படை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எதிர்ப்பு காட்டுப் அவர்களை அழிக்கும் அதே நேரத்தில் வெளிநாடுகளில் வேலை களையும் செய்யும் கைப்பற்றப்பட்ட நாடுகளில் இருந்து தமக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அந்த நாடுகளை தலையில் தட்டி அமர்த்துவதற்கு தன்னுடன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.

கடல் வழி பயணமும் ,வெற்றியும்   
 
     ராஜேந்திர சோழன் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் சீனா எகிப்து அரேபியா உள்ளிட்ட நாடுகளுடன் பாதுகாப்பாகவும் நடைபெற்று வந்த தனது கண் பார்வையை புரிந்து கொண்டு செயல்படும் வீரர்களைக் கொண்ட படை தான் ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளில் ஒன்றாக சோழ சாம்ராஜ்யத்தை மாற்றியமைத்தார் ராஜேந்திரன். ராஜேந்திரன் உடைய சாதனைகள் வெற்றிகள் பேச  வேண்டியது இல்லை அனைத்தையும் திருவாலங்காடு செப்பேடுகள் தெரிவிக்கின்றன

   
கடல் கடந்து புலிக்கோடி
   ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை வெற்றிக்கொடி நாட்டிய ஒரு தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே கடலின் தன்மை அறிந்து காற்றின் தன்மை தெரிந்து இரவு பகல் பாராமல் ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து நூற்றுக்கணக்கான மரக்கலங்களில் வந்து கடலில் உள்ள நாடுகளை கூறினார்கள் இதன் காரணமாக சோழ நாட்டின் எல்லைகளைக் கடந்து பர்மா அந்தமான் நிக்கோபார் தீவுகள் என பலர் எழுதிய அரசுகளான சுமத்திரா ஜாவா மலேசியா இந்தோனேசியா என தெற்காசிய நாடுகளில் புலிக்கொடியை பறக்கவிட்டு புளகாங்கிதம் அடைந்தார் ஆதிதிராவிடர்கள் மீதான படையெடுப்பு ஒரு மணிக்கு படையெடுப்பு நடைபெற்றது என பலர் நினைக்க கூடும் ஆனால் அதுதான் நடந்தது ராஜராஜசோழன் தொடங்கி வைத்த இந்த படையெடுப்பை நிறைவு செய்தால் ராஜேந்திரன் பாண்டிய மன்னர்களால் ஏழு அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படும் இதனால் ஏற்படும் சில விஷயங்கள் நடந்து இரண்டு ஆண்டுகள் நீடித்த அந்த போரில் இந்தியாவின் பெரும்பாலான அரசுகள் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன. ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன. படை அம்மன்னனை வென்று கங்கை நதியை சோழநாட்டுக்கு கொண்டு வந்ததாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன ஒரு காலத்தில் மதுரா மிகப்பெரிய செல்வந்தர்களுக்கு நகை  கிடைக்கும் இடமாகும் .பலமுறை படையெடுத்தான் கொள்ளையடித்தது மதுராவை சோழனும் வென்று கைப்பற்றினான் என்று தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ராஜேந்திரன் வடக்கு நோக்கிப் போகிறான் என்ற எண்ணம் உடைய நாடுகள் ஆகிவிட்டதை வரலாற்று ஆய்வாளர்கள் காவிரிக் கரையை நோக்கி தென்படும் நாடுகளையெல்லாம் விழித்துக் கொண்டிருக்கிறான் அதே நேரத்தில் காவிரியின் தென்கரையில் போரிட்டுக் கொண்டிருக்கிறது

முகமது கஜினியும் ராஜேந்திர சோழனும் சந்தித்திருந்தால் ?
     சோழர்படை ஒருவேளை முகமது கஜினியும் ராஜேந்திர சோழனும் சந்தித்திருந்தால் இந்தியாவின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும் என்றார்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சாளுக்கிய மன்னர்களால் ஜெயங்கொண்டம் அருகே வகைப்படுத்தப்பட்ட படை  அமைக்கப்படுகிறது.


நந்தியின் அதிசயம்

  அத்தனை சீக்கிரம் ஊடுருவி அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் கூடிய கோட்டைச்சுவர் அத்துடன் தனது தந்தை தஞ்சையில் கட்டிக்கொண்டு கோயிலையும் கட்டினார். தஞ்சைக் கோயிலை கட்டிய தெரிந்த சில மன்னர்கள் இந்த கோயிலை கட்டி எழுப்பிய கோயில் அமைப்பில் இக்கோயில் கட்டப்பட்ட பல வகையிலும் மாறுபட்டதாக இருந்தது தஞ்சை பெரிய கோயில் விமானம் நான்கு பக்கங்களைக் கொண்டது இக்கோவில் 8 பக்கங்களும் விமானம் அமைக்கப்பட்டது கிழக்கு நுழைவு வாயில் எதிரில் பெரிய நந்தி பகவான் பிரம்மாண்டமான மூலம் ஊர்திகள் ஒரே கல்லில் தாமரைப்பூ வடிவில் சாஸ்திர முறைப்படி அழகாக செதுக்கப்பட்ட நவகிரகங்கள் 60 அடி சுற்றளவில் 13.5 அடி உயரத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட லிங்கம் என அனைத்தும் பிரமாண்டத்தை வெளிப்படுத்திய லிங்கம்தான் தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெப்பத்தையும் தரும் வகையில் லிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் வைக்கப்பட்டு உள்ள மூலவருக்கு நேர் எதிரே 200 மீட்டர் தொலைவில் சுண்ணாம்பு கல்லில் செய்யப்பட்டு உள்ளது சூரியன் உதயமாகும் அதிலிருந்து மறையும் வரை நெற்றியில் பட்டு பிரதிபலிக்கும் சூரிய ஒளி காற்று கருவறையில் இருக்கும் லிங்கத்தின் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 160 அடி உயரம் கொண்ட கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் நிழல் தஞ்சைக் கோயிலைப் போலவே பூமியில் விழாது என கோயிலுக்கு வரும் மக்கள் நம்பினர் கும்பாபிஷேகம் செய்யும் புனித நீரை கோயிலுக்குள்ளேயே கிணறு வெட்ட செய்து அந்த புனித நீர் அங்கு வந்து சேரும்படி நேர்த்தியாக ஏற்பாடு செய்தான் அனைத்தும் பிராமணர்கள் குறித்துக் கொடுத்தபடி ஒன்றும் குறைவில்லாமல் சிறப்பாகவே செய்து முடித்தார் ராஜேந்திரன் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து பராமரித்து வருகிறது வெற்றியின் நினைவாக பொன்னேரியில் சூழ்நிலையையும் நிர்மாணித்தான்.

 சோழ சாம்ராஜ்ஜியத்தின் விரிவு

    தற்போதைய ஆந்திராவிலுள்ள காளகஸ்தி உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டன என்பது தமிழரின் பெருமைக்குச் சான்றாகும் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் கோயிலை கட்டியது ராஜேந்திரன் மன்னர் மகுடம் சூடிய சூரியவர்மன் சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் காட்டி கதிகலங்கச் செய்த ராஜேந்திரனுக்கு கீழ்த்திசை நாடுகளையும் தனது காலடியில் வைத்து கொள்ள வேண்டும் என ஆர்வம் துளிர்விடுகிறது ஏற்கனவே தொடங்கி வைத்த ஈழப் போரை வெற்றிகரமாக முடித்தவர் மற்ற நாடுகளையும் கவர்ந்துவிடும் ஆர்வத்தில் இடம் நோக்கி தனது கடற்படையை ஏற்படுத்துகிறார் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கீழ்த்திசை நாடுகளை ஒட்டுமொத்தமாக களவாடிய படையெடுப்பது நூற்றுக்கணக்கான மரங்கள் வந்து கடலில் சீறிப் பாய்ந்து செல்கின்றன.பகலில் சூரிய வெளிச்சத்திலும் பிறவியிலும் தொடர்கிறது பயணம் கடல் கடந்து கடாரம் எனும் பகுதியை கைப்பற்றிய சுமத்ரா தீவிலுள்ள ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய ராஜேந்திரன் என்ற நாட்டின் மன்னன் விதையை நீக்கிவிட்டு சோழநாட்டுக் இப்படியாக தாய்லாந்து கம்போடியா வியட்நாம் லாவோஸ் என விரிந்து செல்கிறது சோழர்படை கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறான் எதுவும் நடைபெறவில்லை என வரலாற்று ஆய்வாளர்கள் கூறினாலும் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன தன்னுடைய ஆரம்ப காலத்தில் நேரடியாகப் போரில் பங்கேற்ற ராஜேந்திரன் அதன் பிறகு தனது மகன்களையும் அழைத்து வந்து பாண்டிய கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது மேற்கொள்கிறார்

பரவை என்கிற தேவரடியார்  

   திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியார் நேசிக்கிறான் பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்ட ராஜேந்திர சோழன் அவற்றில் திருவாரூர் முழுவதும் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது அவள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அமைந்த திருவாரூர் கோயிலாக் உருவாக்கி அதன் மீது தங்கத் தகடு வைத்ததாகவும் கூறப்படுகிறது சிறந்த நிர்வாகத் திறமை நன்கு கட்டமைக்கப்பட்ட ராணுவத்தால் ஆட்சியில் ஏற்றுமதி வர்த்தகம் கலை இலக்கியம் கட்டிடக்கலை சிற்பக்கலை தோன்றியது என குறிப்புகள் தெரிவிக்கின்றன. செங்கல் வீடு குடிநீர் சுருட்டி உடையார்குடி உள்ளிட்ட ஊர்களில் இன்றும் ராஜேந்திரன் குறித்த செய்திகள் மீட்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர் சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரம் தொகுதிகள் ராஜேந்திர சோழர் காலத்தில் துறைமுகங்களாக இருந்திருக்கலாம் எனவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர் இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் தன்னுடைய 84 ஆம் வயதில் இறந்து போனால் அவருடைய இழப்பை எடுத்து அவருடைய மனைவியர்களில் ஒருவரான வீரம் ஆகியவையும் உடன்கட்டை ஏறிய தாக கூறப்படுகிறது என்று வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ராஜேந்திர சோழரின் ஆட்சியில் தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகளில் கலகலத்துப் போனது இத்தனை புகழ் வாய்ந்த மன்னனாக விளங்கும் ராஜேந்திரன் ஆட்சி குறித்த விமர்சனங்களும் எழாமலில்லை

ராஜேந்திரனுக்கு கவுரவம்    
 

   ராஜேந்திரன் ஆயிரம் ஆண்டு விழாவை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனமான மஸ் கால் டாக்சி நிறுவனத்துக்கு ராஜேந்திர சோழனின் மகன் ராஜேந்திர சோழன் இந்திய கடற்பகுதியில் வலிமையான கப்பல் படையை அமைத்து ஆட்சி செய்ததால் அவரது உருவப்படம் அழிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது இதனை அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் வெகுவாகப் பாராட்டிய வானொலிகளில் ராஜேந்திர சோழன் குறித்த வரலாற்றை ஒளிபரப்ப வித்யாலயா பள்ளி மாணவர் ராஜேந்திர சோழனின் செல்வங்களை எடுத்துரைக்கவும் ஏற்பாடு செய்தது மத்திய அரசு டெல்லியில் உள்ள ஒரு கல்லூரிக்கு ராஜேந்திர சோழர் பெயரை சூட்டவேண்டும் டெல்லியில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்க வேண்டும் அவரது வரலாற்றை இந்தியா முழுவதும் பள்ளி பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அதே நேரத்தில் ராஜேந்திர சோழனின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யவேண்டும் என தமிழகத்தில் இருந்து குரல் எழுப்பினார் ராமகோபாலன் ராஜேந்திரன் காட்சியளிக்கிறது விமர்சிக்கிறோம் என்று மன்னன் தான்.
 
   இந்தியாவின் மண்டல அவரைப் பயன்படுத்தி தமிழகத்தின் கைப்பற்ற நடக்கும் முயற்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஒரு சாரார் குரல் எழுப்பி வருகின்றனர் சூழலுக்கு கங்கைகொண்ட சோழபுரத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை இன்றளவும் கோரிக்கையாக மட்டுமே இருக்கிறார் அது குறித்து எவரும் கேட்பதில்லை ஆனால் அவரது பெயரைப் பயன்படுத்தி தமிழ் சமூகத்தை மாற்ற முயல்வது வெளிப்படையாகவே தெரிவதாக விமர்சிக்கப்படுகிறது சோழ சாம்ராஜ்யம் பிறகு பாண்டியர்கள் மராட்டியர் ஆங்கிலேயர் என அடுத்தடுத்து காட்சிகளும் காட்சிகளும் மாறின ராஜராஜசோழன் மக்களிடம் சென்று சேர்ந்ததற்கு அவர் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமும் எழுத்தாளர்கள் கதை வழி மக்களிடம் கொண்டு சேர்த்தது ஒரு காரணமாகவும் இருக்கலாம் ஆனாலும் வரலாற்றில் ராஜேந்திர சோழனை அகற்றுவது எவராலும் முடியாத ஒன்று.

 

Comments Here

  • RADHAKRISHNAN R Feb 07,2020 | 01:18 PM

    நிறைய எழுத்துப்பிழைகள், வாக்கியங்கள் அங்கங்கு வெட்டி தொடர்ச்சியாக இல்லை. பெயர்கள் குழப்பம் தருகிறது. சீர் செய்யவும்