September 28, 2021 Tuesday 09.27 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 21 2020 6:18 AM

பூனை (கவிதை)-சிபு

Posted Date : Feb 21 2020 6:18 AM

ஒரேமுறைதான்

    பிரசவத்தை

நேரில் பார்த்தேன்..

அதிலிருந்து

  பெற்றுக்கொள்வதை

நிறுத்திவிட்டேன்..

இனி,

பக்கத்து வீட்டுக்காரனிடமிருந்து,

பெண்பூனைகளைப்

பெற்றுக்கொள்ளக்கூடாது...

 

-சிபு

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை