#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
தமிழகத்தின் திருநெல்வேலியில் பிறந்தவர் கல்யாணசுந்தரம். கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், தற்போது ‘பாலம்' எனும் அமைப்பு மூலம் ஏழைகளுக்கும் குழந்தைகளுக்கும் தொண்டு செய்து வருகிறார்.
பெயரிலேயே கல்யாணம் இருந்தும், ஏழைகளுக்கு தொண்டு செய்வதற்காகவே திருமணம் செய்துகொள்ளாமல் இன்று வரை பேரன்புடன் வாழந்துவருபவர். இளங்கலை படிப்பு முடித்த காலத்திலிருந்தே தொண்டு செய்ய தொடங்கிவிட்ட அவர், நூலகத்தையும் நடத்தி வருகிறார்.
அவர் வாழ்வில் இதுவரை சம்பாதித்த பணம் மொத்தத்தையும் அறக்கட்டளைக்கு தானமாகவே கொடுத்துள்ளார். அமெரிக்காவில் அவரைப் பாராட்டி வழங்கப்பட்ட பரிசான ரூ. 30 கோடியையும் மீண்டும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக அறக்கட்டளைக்கே கொடுத்துள்ளார்.
உலகமே பார்த்து வியந்த இவரின் வாழக்கை தற்போது திரைப்படமாக தயாராகவுள்ளது.
பாலம் கல்யானசுந்தரத்தின் வாழ்க்கை கதை அடங்கிய ஆங்கில புத்தகத்தைப் படித்து நெகிழ்ந்துபோன பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஹிந்தி பட தயாரிப்பாளரான பரண ஆத்ர்ஷிடம் கல்யாணசுந்தரமாக தானே நடிப்பதாகக் கூறியுள்ளார். மேலும், அவரது இளமைக்கால கதாப்பாத்திரத்தில் அபிஷேக் நடிப்பார் என்றும் கூறியுள்ளார்.
அதையடுத்து, சென்னை வந்துள்ள தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ் பாலம் கல்யாணசுந்தரத்தை சந்தித்து, படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுவருகிறாராம். இப்படம் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தயாரகவுள்ளதாம். மேலும், கல்யாணசுந்தரத்தின் தாயாக வித்யா பாலன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் சிறப்பு என்னவென்றால், இப்படத்துக்காக கிடைக்கும் ராயல்டி தொகையையும் பொதுத் தொண்டுக்காக வழங்கவுள்ளதாக வழங்க முடுவுசெய்துள்ளாராம்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை