August 02, 2021 Monday 07.05 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 27 2020 11:19 PM

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் !

Posted Date : Feb 27 2020 11:19 PM

தமிழில் ஆரம்பம், கத்தி, துப்பாக்கி, தர்பார் என தமிழ் சினிமாவின் பல டாப் ஹீரோ படங்களில் பணியாற்றியவர் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.

அவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். அவரது பெயர் தற்போது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. மொத்தம் 17 மொழிகளில் அவர் பணியாற்றிய சாதனைக்காகத்தான் இந்த பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. 8 முறை தேசிய விருதும் பெற்று உள்ளார். 

இதை முக்கிய சினிமா பிரபலங்கள் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை