#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது... அரசு ஊழியர்களை எச்சரித்த அதிகாரி
நகைச்சுவை நடிகரும் சிறந்த சமூக சேவகருமான விவேக் காலமானார்
கொரோனா தொற்று : தொடர்ந்து அரசு பொது மருத்துவமனையில் நான் சிகிச்சை பெறுவேன்” திரு.சகாயம் ஐ.ஏ.எஸ் (வி.ஓ). பரபரப்பு தகவல்கள்
மக்கள் பாதை இயக்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நாகல் சாமி நீக்கம். புதிய தலைவராக திரு.நாசர் நியமனம்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
''அரசியல் களத்தில் இருந்து விலகி விட்டேன்; நான் போகிறேன்; வரமாட்டேன்'' - தமிழருவி மணியன் அறிவிப்பு
டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் சேவை -கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
"மனஉளைச்சலில் இளையராஜா" : பிரசாத் ஸ்டூடியோ வருகை ரத்து!
முதல்வர்-முருகன் இன்று சந்திப்பு: முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனையா?
அம்மா உணவகம் பாணியில் டெல்லியில் ரூ.1-க்கு உணவு: பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் தொடக்கம்
ஆஸ்திரேலியாவில் 7-வது பெண்கள் டி20 உலககோப்பை தொடரில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 185 ரன்கள் இலக்குடன் களமிற்கிய இந்திய அணி 99 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் 85 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது. இந்த தொடரில் முதல் முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த இந்திய அணி ஏமாற்றத்துடன் வெளியேறியது.
இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு ரூ.7 கோடியே 40 லட்சமும், முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து 2-வது இடத்தை பிடித்த இந்தியாவுக்கு ரூ.3 கோடியே 70 லட்சமும் பரிசத்தொகையாக வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய இந்த இறுதி ஆட்டத்தை பார்க்க மொத்தம் 86 ஆயிரத்து 174 ரசிகர்கள் குவித்து இருந்தனர். பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தை நேரில் கண்டுகளித்த அதிகபட்ச ரசிகர்கள் எண்ணிக்கை இது தான் என்று ஐ.சி.சி. பெருமிதத்தோடு கூறியுள்ளது.
இந்த உலக கோப்பையில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரே பிரிவில் (ஏ பிரிவு) இடம் பெற்றிருந்தன. இதில் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி கண்டது. ஆனால் ஆஸ்திரேலியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் ஏ பிரிவில் 2-வது இடத்தை பெற்றது.
அதன் பிறகு அரைஇறுதியில் இங்கிலாந்துடன் மோதும் வாய்ப்பு மழையால் ரத்தானால் லீக் சுற்றில் முதலிடம் பிடித்த அடிப்படையில் இந்தியா இறுதி ஆட்டத்திற்கு வந்து படுதோல்வி அடைந்திருக்கிறது.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை